Tag Archives: election

Let us Be the Change!

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது. இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது. ஏனென்றால்,

  • குஜராத்தில் இலவசங்கள் கிடையாது, ஓட்டுக்கு பணம் கிடையாது.
  • டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
  • கரண்ட் கட் கிடையாது.
  • இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ, பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்…

குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள். (ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!) ஆனால்… இன்று.. அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.

இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம், உள்கட்டமைப்பு, வருமானம், சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் பிச்சை எடுத்து, இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி, உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்.

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது. நம் மாநிலத்தின் நிலை?? அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல.. மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும். இது அநியாய, அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.

இதில் நாம் தவறிழைத்தாலோ, அடிபணிந்தாலோ, ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம். உலகம் நம்மை காரி உமிழும்.

Advertisements

1 Comment

Filed under Election, Indian Politics, politics, Tamilnadu

Freebies, Election, Shame…

It is really painful to see our Tamilnadu Election 2011 political parties interest to bribe (freebies offered) the voters for their own benefit.

The freebie drama began in Tamil Nadu when film script writer turned politician Karunanidhi promised free color televisions and so on in 2006 TN Election.

Now both DMK and AIADMK – are offering: 35 kg free rice every month to families below poverty line (DMK) or 20 kg rice to all ration card holders (AIADMK), 20 litres of free drinking water daily to poor families, mixers, grinders, fans, houses at subsidised cost (DMK) or free modern, green homes of 300 sq ft, costing Rs 1.8 lakh each to three lakh poor families (AIADMK), laptops, gold, 60,000 cows and sheep.

What a shame…!!! It is crystal clear from their statement that politicians have thought that they could easily fool people.

These freebies are really a big shame to a democratic country. Freebies , undoubtedly make people idle and it halts nation’s development.

People should understand that where the money comes from and how the expenses are compensated after the leaders get elected to power.

Out of above all, Election commission is taking real good steps to seal illegal activities. Lets join hands with them and bring our nation into lead. Salute to Election Commission!

3 Comments

Filed under Election, Indian Politics, politics, Tamilnadu

Tamilnadu Election

The last phase of election that includes Tamilnadu, the decider of the whole NATION is on 13th of MAY. All the so called political leaders are trying their level best to woo the voters with freebies and blah blah to vote for them.

But before you go to cast your vote just think about this two important facts,

  • Power cuts throughout Tamilnadu since Last Summer
  • Sharp Rise in price of essential Commodities

Every one in Tamilnadu felt the bite of the power cuts starting from last summer. Its a year since it started and has become a never ending story. Its still common in almost all the districts other than chennai to live with atleast 2 to 4 hours of power cuts a day.

The good thing for the government is that people have stopped complaining about this. They take it lightly similar to late running of buses or traffic jams. They have accepted power cuts as part of their life.  But we people are not asking our rights for the right thing in the right manner.

The next big thing is rise in the price of essential commodities. Price of Rice has gone up substantially in one year – from Rs.18 to Rs.40 per KG.  I am talking about price of normal rice, packed rice etc in any of the retail shops in Tamil Nadu.

The surprise point is No newspaper is reporting it, no news channels reporting it. Even the political parties who are bothered about Lok Sabha election votes are not exploiting it !

So people, please think these basic facts before you cast your vote. Happy Voting for the first timers.

Leave a comment

Filed under Indian Politics, politics, Tamilnadu